கருப்பட்டியில் செய்த 6 வகையான மிட்டாய்கள் அடங்கிய பரிசு பெட்டி…

உழைக்கும் மக்களின் ஓவியங்கள் தாங்கிய இந்த அழகிய பரிசு பெட்டி  தற்போது விற்பனைக்கு தயாராகி கொண்டு உள்ளது.

     

கருப்பட்டி  கடலை மிட்டாய் கருப்பட்டி  கருப்பு எள்ளு மிட்டாய் கருப்பட்டி வெள்ளை எள்ளு மிட்டாய் கருப்பட்டி ஆழி விதை மிட்டாய் கருப்பட்டியில் செய்த இன்னும் இரண்டு  ஆச்சரிய மூட்டும் மிட்டாய் வகைகள்

ஒவ்வொரு வகையிலும் 4 மிட்டாய்கள் மொத்தம் 24  மிட்டாய்கள்

உங்களின் ஆர்டருக்கு இப்போது பதிவு செய்யுங்கள் …

ஆகஸ்ட் 1 முதல் உங்கள் கைகள் வந்து சேரும்

தமிழ்நாட்டிற்குள் விலை 550 (கொரியர் செலவு சேர்த்து)

மற்ற மாநிலங்களுக்கு விலை 600  ( (கொரியர் செலவு சேர்த்து)
gpay 9994846491

Leave a Reply

Your email address will not be published.