என் அப்பத்தாவும்,பாட்டியும் – கருப்பட்டி இனிப்பு உருண்டைகளாய்

இந்த ரெண்டு பேரோட ஆசிர்வாதத்தோட தான் இந்த படில நின்னு இந்த உருண்டைகளை செஞ்சு விற்பனைக்கு வைச்சு இருக்கோம் . நல்லா ,கடுக்கு முடுக்குனு கடிச்சு சாப்பிடலாம் வாங்க…
.
கருப்பட்டி கடலை உருண்டை- Rs.90

(உருண்டை எண்ணிக்கை – 6no’s)

கருப்பட்டி கருப்பு எள்ளு உருண்டை – Rs.100

(உருண்டை எண்ணிக்கை – 6no’s)

கருப்பட்டி வெள்ளை எள்ளு உருண்டை – Rs.100

(உருண்டை எண்ணிக்கை – 6no’s)

தொடர்புக்கு : 09994846491,
motherway.in@gmail.com,
www.motherway.in

புகைப்படங்கள் : ஃ photography

Leave a Reply

Your email address will not be published.