இந்த ஆளிவிதை நம் முன்னோர்கள் பயன்படுத்தின ஒன்னு,பிறகு வழக்கொழிஞ்சு போனதா இணைய தகவல்கள் சொல்லுது. Flax Seed என்பதற்கு லத்தினில் பொருளே மிகப்பயனுள்ளது என்பது தானாம்.
ஆளி விதை தனக்கென எந்த சுவையும் இல்லாமல் எவற்றுடன் சேர்கிறோமோ அதன் சுவையே அது பிரதிபளிக்கிறது .
 
கருப்பட்டியும் ஆளி விதையும் கலந்த போது புதிய மரபு சுவை கிடைத்தது.உங்களுக்காக 
 
https://www.motherway.in/product/palm-jaggery-flaxseed-bar/
 
“ஆளி விதையில வேறென்ன பலன் இருக்கு …?”
 
“ஆளிவிதையில (Flax seed meaning in tamil) நார்சத்து அதிகம். இதை சரியான அளவில எடுத்துக்கிட்டா அதிகம் பசியெடுக்காது. அது மட்டுமில்ல, உடல் எடையை கச்சிதமா வச்சிக்க உதவும். இதை எடுத்துக்கிட்டா உன்ன மாதிரி இளைஞர்களுக்கு துரித உணவுகளை சாப்பிடுறதுல அதிக விருப்பம் இருக்காது. இதுல இருக்குற நார்ச்சத்து உடல்ல கெட்ட கொழுப்பு சேர்றதை தடுத்து, இதய நோய், பக்கவாதம் வராம பாதுகாக்கும்.
 
அப்புறம்… ஆளி விதையில லிக்னன்ஸ்’ (Lignans) அப்டின்னு ஒருவகை ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமா இருக்கு. இது செல்கள்ல செயல்பாட்டை அதிகமாக்கி, தேவையில்லாத கொழுப்பை எரிக்க உதவுது. இதுல கார்போஹைட்ரேட், மாவுச்சத்து,சர்க்கரை எல்லாமே குறைஞ்ச அளவுல இருக்கு. அதனால கலோரி அளவும் குறையாவே இருக்கு.
 
இதுல 20% புரதச்சத்து இருக்கறதால, உடல் எடை சுலபமா குறையும். அசைவம் சாப்பிடாதவங்களுக்கு புரதச்சத்து தேவையை பூர்த்தி செய்ய ஆளிவிதைதான் பெஸ்ட் சாய்ஸ்.
close up of flax seeds and wooden spoon food background

Leave a Reply

Your email address will not be published.